tamil-nadu இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 இஸ்ரோ தலைவர் சிவனுக்கு, அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.